தமிழ் அதக்கு யின் அர்த்தம்

அதக்கு

வினைச்சொல்அதக்க, அதக்கி

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு மெல்லாமல் வாயில் ஒரு பக்கமாக வைத்துக்கொள்ளுதல்.

    ‘வாயில் புகையிலையை அதக்கிக்கொண்டாள்’