தமிழ் அதீதம் யின் அர்த்தம்

அதீதம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு அளவுக்கு அதிகம்; மிதமிஞ்சியது.

    ‘அவருடைய அதீத உற்சாகம் எல்லோரையும் பற்றிக்கொண்டது’
    ‘அதீத அழகு’