தமிழ் அத்தர் யின் அர்த்தம்

அத்தர்

பெயர்ச்சொல்

  • 1

    ரோஜா, மல்லிகை முதலிய மலர்களின் இதழ்களிலிருந்து எடுக்கப்படும் ஒரு வாசனைத் திரவியம்.