தமிழ் அத்தான் யின் அர்த்தம்

அத்தான்

பெயர்ச்சொல்

  • 1

    தாய்மாமனின் அல்லது அத்தையின் மகன்/அக்காவின் கணவன்.

  • 2

    மனைவி கணவனை அன்புடன் அழைக்கும் சொல்.