தமிழ் அத்தி யின் அர்த்தம்

அத்தி

பெயர்ச்சொல்

  • 1

    நல்ல வாசனையும் இனிப்புச் சுவையும் கொண்ட, கொத்துகொத்தாகப் பழுத்திருக்கும் அடர் சிகப்பு நிறப் பழங்களைத் தரும் மரம்.

    ‘அத்திப் பழத்தின் உள்ளே புழுக்கள் இருக்கும்’
    ‘அத்தி மரம் அரிதாகப் பூக்கும் என்பது தவறான நம்பிக்கை ஆகும்’