தமிழ் அத்தியட்சகர் யின் அர்த்தம்

அத்தியட்சகர்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கண்காணிப்பாளர்.

    ‘கப்பலில் செல்லக் காவல் துறை அத்தியட்சகருக்கு விண்ணப்பித்துள்ளேன்’
    ‘வைத்தியசாலையைப் பார்வையிடச் சுகாதார அத்தியட்சகர் வந்தார்’