தமிழ் அத்தியாயம் யின் அர்த்தம்

அத்தியாயம்

பெயர்ச்சொல்

  • 1

    (உரைநடை) நூலின் உட்பிரிவு.

    ‘நூலின் முதல் அத்தியாயமே விறுவிறுப்பாக இருக்கிறது’
    உரு வழக்கு ‘நமது கொள்கைகளைப் பரப்புவதுதான் இந்தப் போராட்டத்தின் முதல் அத்தியாயம்’