தமிழ் அத்தியாவசியம் யின் அர்த்தம்

அத்தியாவசியம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (இன்றியமையாத) தேவை; அடிப்படையானது.

    ‘கிராமங்களுக்கும் மின்விளக்கு, சாலை வசதி போன்ற அத்தியாவசிய வசதிகள் கிடைத்துவிட்டன’
    ‘பயிர்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் கந்தகச் சத்து இந்த உரத்தில் மட்டுமே இருக்கிறது’
    ‘வியர்க்கும்போது உடலிலிருந்து அத்தியாவசியமான உப்புகள் வெளியேறுகின்றன’