தமிழ் அத்துப்படி யின் அர்த்தம்

அத்துப்படி

பெயர்ச்சொல்

  • 1

    (குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய) எல்லா விவரங்களும் அறிந்த நிலை.

    ‘தமிழ்த் திரைப்படம்பற்றிய செய்திகளெல்லாம் அவனுக்கு அத்துப்படி’