தமிழ் அத்துமீறு யின் அர்த்தம்

அத்துமீறு

வினைச்சொல்-மீற, -மீறி

  • 1

    தனக்குத் தரப்பட்டிருக்கும் உரிமையை அல்லது அதிகார வரம்பைக் கடந்து செல்லுதல்.

    ‘ராணுவம் அத்து மீறி நடந்துகொண்டது என்ற குற்றச்சாட்டை அமைச்சர் மறுத்தார்’