தமிழ் அத்துவானம் யின் அர்த்தம்

அத்துவானம்

பெயர்ச்சொல்

  • 1

    மனித நடமாட்டம் குறைவான இடம்.

    ‘இப்படி ஒரு அத்துவானத்தில் மனை வாங்கிப்போட்டிருக்கிறாயே?’
    ‘அத்துவானக் காடாக இருந்தாலும் சரி, நமக்கென்று ஒரு வீடு வேண்டாமா?’