தமிழ் அத்தை யின் அர்த்தம்

அத்தை

பெயர்ச்சொல்

  • 1

    தந்தையின் சகோதரி/தாய் மாமனின் மனைவி.

  • 2

    வட்டார வழக்கு மாமியார்.