தமிழ் அதன் யின் அர்த்தம்

அதன்

பிரதிப்பெயர்

  • 1

    ‘அது’ என்பது வேற்றுமை உருபு ஏற்கும்போது பயன்படுத்தப்படும் வடிவம்.

    ‘நீ இப்போது சாப்பிட்டாயே, அதன் பெயர் உனக்குத் தெரியுமா?’
    ‘அமைதி, அமைதி என்று சொல்கிறாயே, அதனை எங்கே தேடுவது?’
    ‘ஊரில் எனக்குச் சொந்த வீடு இருக்கிறது. அதனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை’