தமிழ் அதர்மம் யின் அர்த்தம்

அதர்மம்

பெயர்ச்சொல்

  • 1

    அறத்துக்குப் புறம்பானது; தர்மம் அல்லாதது.

    ‘தர்மம் வெல்லும் அதர்மம் தோற்கும் என்பது பாரதக் கதையின் செய்தி’
    ‘தர்மம் அதர்மம் எல்லாம் பார்த்தால் வியாபாரம் செய்ய முடியாது என்பது உண்மையல்ல’