தமிழ் அதலபாதாளம் யின் அர்த்தம்

அதலபாதாளம்

பெயர்ச்சொல்

  • 1

    அளவிட முடியாத ஆழம் அல்லது பள்ளம்.

    ‘மலை மேலிருந்து அதலபாதாளத்தில் விழுவது போன்று ஒரு கனவு’