தமிழ் அதி யின் அர்த்தம்

அதி

இடைச்சொல்

  • 1

    (பெரும்பாலும் கூட்டுச்சொற்களில்) சொல்லின் பொருளை மிகுவித்துக் காட்டப் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

    ‘விமானம் அதிவேகத்துடன் பறந்து சென்றது’
    ‘கவிஞர் பாடலை அதியற்புதமாக எழுதியிருக்கிறார்’
    ‘அதிநுட்பமான கருத்து’