தமிழ் அதிகப்படி யின் அர்த்தம்

அதிகப்படி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (குறிப்பிடும்) அளவுக்கு அதிகம்; கூடுதல்.

    ‘அதிகப்படியான நெல்லை விற்றுவிடலாம்’
    ‘அவர் உயர் அதிகாரிக்குக் காட்டும் மரியாதை சற்று அதிகப்படி என்று சொல்லலாம்’
    ‘அதிகப்படியாகச் செலவழித்துவிட்டோமோ?’