தமிழ் அதிகப்படு யின் அர்த்தம்

அதிகப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    (பெரும்பாலும் எதிர்மறையில்) (குறிப்பிட்ட அளவைவிட) மிகுதல்; மேற்படுதல்.

    ‘வீட்டுச் செலவு பத்தாயிரத்துக்கு அதிகப்படாமல் பார்த்துக் கொள்’
    ‘சில போக்குவரத்துச் சட்ட மீறல்களுக்கு ரூ.100க்கு அதிகப்படாமல் அபராதம் விதிக்கலாம்’