தமிழ் அதிகப்பிரசங்கி யின் அர்த்தம்

அதிகப்பிரசங்கி

பெயர்ச்சொல்

  • 1

    (பிறருக்கு எரிச்சலூட்டும் விதத்தில்) தேவையில்லாமல் ஒன்றைப் பேசும் அல்லது செய்யும் நபர்.

    ‘அவன் அதிகப்பிரசங்கி ஆயிற்றே? சொல்வதை ஒழுங்காகச் செய்ய மாட்டானே?’