தமிழ் அதிகப்பிரசங்கித்தனம் யின் அர்த்தம்

அதிகப்பிரசங்கித்தனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (பிறருக்கு எரிச்சலூட்டும் விதத்தில்) தேவையில்லாமல் ஒன்றைப் பேசும் அல்லது செய்யும் தன்மை.

    ‘அதிகப்பிரசங்கித்தனமாக நடந்துகொண்டு வேலையை விட்டுவிட்டு வந்து நிற்கிறாய்!’
    ‘அதிகப்பிரசங்கித்தனமான பேச்சு’