தமிழ் அதிகப்படுத்து யின் அர்த்தம்

அதிகப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (ஒன்றின் அளவை) கூட்டுதல்; அதிகமாக்குதல்.

    ‘காரின் வேகத்தை அதிகப்படுத்தினால் மட்டுமே நாம் சீக்கிரம் ஊருக்குப் போக முடியும்’
    ‘இதற்குமேல் விலையை அதிகப்படுத்தினால் யாரும் வாங்கமாட்டார்கள் என்பது உற்பத்தியாளர்களுக்குத் தெரியும்’