தமிழ் அதிகப்பற்று யின் அர்த்தம்

அதிகப்பற்று

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவருக்கு உரியதைவிடக் கூடுதலாகத் தரப்பட்டிருக்கும் தொகை.

    ‘உன் கணக்கில் ஏற்கெனவே அதிகப்பற்றாக நானூறு ரூபாய் இருக்கிறது’