தமிழ் அதிகரி யின் அர்த்தம்

அதிகரி

வினைச்சொல்அதிகரிக்க, அதிகரித்து

  • 1

    மிகுதியாதல்; கூடுதல்/மிகுதியாக்குதல்; கூட்டுதல்.

    ‘நேரம் ஆகஆகப் பசி அதிகரித்தது’
    ‘எடையை அதிகரிக்க என்ன வழி?’
    ‘அவர் பேசிக்கொண்டே காரின் வேகத்தை அதிகரித்தார்’