தமிழ் அதிகாரப்பரவல் யின் அர்த்தம்

அதிகாரப்பரவல்

பெயர்ச்சொல்

  • 1

    நிர்வாக அமைப்புகள் கூடுதலான சுதந்திரத்துடன் செயல்பட, அதிகாரங்கள் ஒரு மையத்தில் குவிந்துவிடாமல் பரவலாக்கும் ஏற்பாடு.

    ‘நாட்டில் அதிகாரப்பரவலுக்கு வகைசெய்யும் திட்டம் குறித்துப் பிரதமர் எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார்’
    ‘அதிகாரப்பரவல்மூலம் சிறந்த நிர்வாகத்தைத் தர முடியும் என்ற கருத்தை எல்லாக் கட்சிகளும் ஆதரிக்கின்றன’