தமிழ் அதிகாரபூர்வம் யின் அர்த்தம்

அதிகாரபூர்வம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    சம்பந்தப்பட்ட ஒருவரின் அல்லது ஒரு அமைப்பின் அதிகாரத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட அல்லது அதிகாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முறையில் ஆனது.

    ‘எங்கள் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர் இவர்தான்’
    ‘குண்டுவெடிப்புப் பற்றிய அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் காவல்துறையால் இன்னும் வெளியிடப்படவில்லை’
    ‘அதிகாரபூர்வமான முகவர்களிடம் மட்டுமே எங்கள் நிறுவனத்தின் தயாரிப்புகளைப் பெற முடியும்’