தமிழ் அதிகாரி யின் அர்த்தம்

அதிகாரி

பெயர்ச்சொல்

  • 1

    அரசு அல்லது தனியார் நிறுவனத்தில் ஆணைகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பில் உள்ள (மேல்நிலை) அலுவலர்.