தமிழ் அதிசயப்பிறவி யின் அர்த்தம்

அதிசயப்பிறவி

பெயர்ச்சொல்

  • 1

    சராசரி மனிதர்களைப் போல் இல்லாமல் உன்னதமான குணங்களைக் கொண்டிருப்பவர்.

    ‘இப்படி ஒரு அதிசயப்பிறவியை நீங்கள் எங்குமே பார்க்க முடியாது’