தமிழ் அதிசயி யின் அர்த்தம்

அதிசயி

வினைச்சொல்அதிசயிக்க, அதிசயித்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு வியப்படைதல்.

    ‘கணிப்பொறியின் திறனைக் கண்டு அதிசயிக்கிறோம்’