தமிழ் அதிபர் யின் அர்த்தம்

அதிபர்

பெயர்ச்சொல்

 • 1

  உரிமையாளர்.

  ‘தொழில் அதிபர்’
  ‘பட அதிபர்’

 • 2

  (ஒரு நாட்டின்) தலைமை ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்.

  ‘அமெரிக்க அதிபர்’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு (கல்வி நிறுவனங்களில்) தலைமை ஆசிரியர்; முதல்வர்.

  ‘பாடசாலை அதிபர்’
  ‘ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை அதிபர்’