தமிழ் அதிர்ச்சித் தோல்வி யின் அர்த்தம்

அதிர்ச்சித் தோல்வி

பெயர்ச்சொல்

  • 1

    வெற்றிபெறுவது உறுதி என்று எதிர்பார்க்கப்பட்ட ஒரு அணி அல்லது நபர் அடையும் தோல்வி.

    ‘உலகப்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி பிரான்சிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது’
    ‘இந்தியாவின் லியாண்டர் பயஸ் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்’