தமிழ் அதிர்ச்சி வைத்தியம் யின் அர்த்தம்
அதிர்ச்சி வைத்தியம்
பெயர்ச்சொல்
- 1
(குறிப்பிட்ட விளைவை ஏற்படுத்துவதற்காகச் சம்பந்தப்பட்டவருக்கு) அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் எடுக்கும் கடுமையான நடவடிக்கை.
‘‘உனக்குச் சொத்தில் பங்கில்லை’ என்று சொல்லிப் பொறுப்பில்லாமல் ஊர்சுற்றிக்கொண்டிருக்கும் மகனுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்’