தமிழ் அதிரசம் யின் அர்த்தம்

அதிரசம்

பெயர்ச்சொல்

  • 1

    ஊறவைத்து இடித்த அரிசி மாவை வெல்லப் பாகில் கலந்து எண்ணெயில் சுட்டுத் தயாரிக்கப்படும் தின்பண்டம்.