தமிழ் அதிரடிப் படை யின் அர்த்தம்

அதிரடிப் படை

பெயர்ச்சொல்

  • 1

    (ராணுவத்தில், காவல் துறையில்) அதிரடித் தாக்குதல் நடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர் குழு.

    ‘கடத்திச் செல்லப்பட்ட விமானத்தின் பயணிகளை அதிரடிப் படையினர் விடுவித்தனர்’