தமிழ் அதிர்ந்து யின் அர்த்தம்

அதிர்ந்து

வினையடை

  • 1

    (ஒருவர் பேசுவதைக் குறித்து வருகையில்) குரலை உயர்த்தி; சத்தமாக.

    ‘உயிரோடிருக்கும்வரை அப்பா அதிர்ந்து என்னை ஒரு வார்த்தைகூடச் சொன்னதில்லை’
    ‘அதிர்ந்து பேசக்கூடத் தெரியாத இவனா இப்படி ஒரு காரியத்தைச் செய்திருக்கிறான்?’
    ‘அவர் யாரிடமும் அதிர்ந்து பேசி நான் பார்த்ததில்லை’