தமிழ் அதிர்வெண் யின் அர்த்தம்

அதிர்வெண்

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    ஒரு வினாடியில் நிகழும் அலைவுகள், அதிர்வுகள் ஆகியவற்றின் எண்ணிக்கை.

    ‘ஒலி அலையின் அதிர்வெண் இருபதாயிரத்துக்கு மேல் இருக்கும்போது அது காதால் உணரப்படுவதில்லை’