தமிழ் அதிர்வேட்டு யின் அர்த்தம்

அதிர்வேட்டு

பெயர்ச்சொல்

  • 1

    (கோயில் திருவிழா, திருமண ஊர்வலம் போன்றவற்றில்) இரும்புக் குழாயில் வைத்துப் பலத்த சத்தத்துடன் வெடிக்கப்படும் ஒரு வகை வெடி.

    ‘தோரணங்கள், விளக்கு வரிசைகள், அதிர்வேட்டு என்று திருமண ஊர்வலம் கோலாகலத்துடன் நடந்தது’
    ‘இரண்டு தெருக்களுக்கு அப்பால் அதிர்வேட்டுச் சத்தம் கேட்டால்கூட இங்கே இவன் நடுங்கிப்போய்விடுவான்’