தமிழ் அதிர்ஷ்டவசம் யின் அர்த்தம்

அதிர்ஷ்டவசம்

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    எதிர்பாராத விதமாக ஏற்பட்ட நல்வாய்ப்பு.

    ‘வழக்கமாக அவரை வீட்டில் பார்க்கவே முடியாது; அன்று வீட்டில் இருந்தது அதிர்ஷ்டவசம்தான்’