தமிழ் அதிருப்தி யின் அர்த்தம்

அதிருப்தி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    திருப்தியின்மை; மனக்குறை.

    ‘அவருக்குத் தன் பிள்ளைகளைப் பற்றிப் பல விதங்களில் அதிருப்தி’
    ‘அதிருப்தியான பதில்’