தமிழ் அதிவிரைவுப் படை யின் அர்த்தம்

அதிவிரைவுப் படை

பெயர்ச்சொல்

  • 1

    மிக விரைந்து செயல்பட்டு (கடத்தல், தாக்குதல், கலவரம் போன்ற) சட்டவிரோதச் செயல்களை முறியடிக்கச் சிறப்புப் பயிற்சி பெற்ற படை.

    ‘கலவரப் பகுதிக்கு அதிவிரைவுப் படை அனுப்பப்பட்டுள்ளது’