தமிழ் அதுவுமாக யின் அர்த்தம்

அதுவுமாக

இடைச்சொல்

  • 1

    முதலில் வரும் பெயர்ச்சொல்லின் தன்மையை வலியுறுத்தவும், பின்னால் வரும் வினைச்சொல்லின் செயல் முதலில் குறிப்பிடப்பட்ட பெயர்ச்சொல்லின் தன்மைக்குப் பொருந்தாது என்பதையும் குறிப்பிடப் பயன்படும் இடைச்சொல்.

    ‘நல்ல நாளும் அதுவுமாக வீட்டில் ஏன் சண்டை பிடிக்கிறீர்கள்?’