தமிழ் அதோ யின் அர்த்தம்

அதோ

இடைச்சொல்

  • 1

    சற்றுத் தொலைவில் இருக்கும் ஒன்றை அல்லது ஒருவரைச் சுட்டுவதற்குப் பயன்படுத்தும் இடைச்சொல்.

    ‘அதோ, அங்கே நிற்பது யார்?’