தமிழ் அதோகதி யின் அர்த்தம்

அதோகதி

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    இரங்கத்தக்க அல்லது கைவிடப்பட்ட நிலை.

    ‘நீங்களும் போய்விட்டால் எங்கள் நிலை அதோகதிதான்’
    ‘நோயாளியை அதோகதியாக விட்டுவிட்டுப் போய்விட்டார்கள்’