தமிழ் அதைரியம் யின் அர்த்தம்

அதைரியம்

பெயர்ச்சொல்

  • 1

    துணிவு இல்லாத நிலை.

    ‘தைரியமாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் அவ்வப்போது மனத்தில் அதைரியம் வந்துவிடுகிறது’