தமிழ் அந்தகாரம் யின் அர்த்தம்

அந்தகாரம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு அடர்ந்த இருள்; கும்மிருட்டு.

    ‘கோயிலில் விளக்குகள் அணைந்தவுடன் அந்தகாரம் சூழ்ந்தது’