தமிழ் அந்தந்த யின் அர்த்தம்

அந்தந்த

பெயரடை

  • 1

    குறிப்பிட்ட ஒவ்வொரு.

    ‘அந்தந்தப் பொருளை அந்தந்த இடத்தில் வை!’
    ‘கோயிலில் ஆறு கால பூஜையும் அந்தந்த நேரத்தில் நடைபெறும்’