தமிழ் அந்தம் யின் அர்த்தம்

அந்தம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு முடிவு.

    ‘ஒன்றிற்கு ஆதி இருந்தால் அந்தமும் இருக்கும்’
    ‘அந்தமில்லாத இன்பம்’