தமிழ் அந்தரப்படுத்து யின் அர்த்தம்

அந்தரப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒன்றைச் செய்ய ஒருவரை) அவசரப்படுத்துதல்.

    ‘‘முதலாளி வெளியே கிளம்புவதற்குள் கடிதத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு வா’ என்று அந்தரப்படுத்தினான்’
    ‘மாமாவை அந்தரப்படுத்தாதே, அவர் சொன்னதைச் செய்வார்’