தமிழ் அந்தராத்மா யின் அர்த்தம்

அந்தராத்மா

(அந்தராத்துமா)

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு உள்மனம்; மனசாட்சி.

    ‘அவன் தவறு செய்யும்போதெல்லாம் அந்தராத்மா அவனை எச்சரிக்கிறது’