தமிழ் அந்தரி யின் அர்த்தம்

அந்தரி

வினைச்சொல்அந்தரிக்க, அந்தரித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பதற்றம் அடைதல்.

    ‘உனக்கு என்ன நடந்ததோ என்று நான் அந்தரித்துப்போனேன்’