தமிழ் அந்தலை யின் அர்த்தம்

அந்தலை

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (தெரு போன்றவற்றின்) கோடி.

    ‘ஒழுங்கையின் அந்தலையில்தான் அவருடைய வீடு இருக்கிறது’